தொடர்மழை காரணமாக சிவகங்கை மாவட்டம், வேங்கைபட்டியில் கண்மாய்கள் நிரம்பி வெளியேறிய உபரி நீர் விளைநிலங்களில் புகுந்ததில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்ததாக விவசாய...
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
விடுமுறை ...
திருப்பூர் - இடுவம்பாளையம் சாலையில், பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், பனியன் துணிகள், இயந்திரங்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் ...
சேலம் மாவட்டம் மேட்டூரில் தொட்டில்பட்டி பாலம் பகுதியில் செல்லும் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கியது.
இதன...
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின்காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
நெமிலி, காவேரிப்பாக்கம், ச...
தஞ்சாவூரில் இருந்து அணைக்கரை வரை 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 78 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தார்ச்சாலை ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் விட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
...
சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிகமாக நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சர்கள் தெரிவித்தும் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
30 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ...